தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள, “அஷரத்துல் முபஷ்ஷரா” இறையியல் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையொட்டி கல்லூரியில் இன்று விடுமுறை வழங்கப்பட்டது, விடுமுறை காலங்களில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மாணவர்கள் திறன் மேம்படும் என்றும் பேசப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் கீழ்கண்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர்.
(முஹம்மது ஹூசைன் மன்பஈ. கல்லூரி முதல்வர்)
(அப்துல் அஹத் பாக்கவி. கல்லூரி துணை முதல்வர் மற்றும் தேனி காஜி)
(பேராசிரியர்.முகமது இல்யாஸ் பாக்கவி)
(பேராசிரியர்.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி)
(பேராசிரியர்.ஜியாவுதீன் தாவூதி)
(பேராசிரியர்.அப்துல் பாசித் பிலாலி)
(பேராசிரியர்.அஹமது மீரான் பிலாலி)
(பேராசிரியர்.தௌஃபீக் மிஸ்பாஹி)
(பேராசிரியர்.அப்துல் ரஹ்மான் குத்தூஸி)
ஆகியோரும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.