தமிழக அரசின் சொத்து வரிவை திரும்ப பெறக்கோரி இராமநாதாரம், பரமக்குடி , இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி அலுவலகங்கள் முன் நாளை (27.7.18) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கேட்டு கொண்டுள்ளார்.



You must be logged in to post a comment.