ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…

ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்து போராடிய மாணவர்களை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 21-12-2018 இன்று காலை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!