தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி அமைச்சர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்… வீடியோ..

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, சவலாப்பேரியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி சவலாப்பேரி, ஆலந்தா, கீழப்புவாணி, மருதன்வாழ்வு, காசிலிங்காபுரம், ஒட்டுடன்பட்டி, வடக்கு காரசேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மைகள் தலைமையில் தேவேந்திரகுல மக்கள், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர்:-  கடையம் பாரதி

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!