மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி கிராமத்தில் குப்பை கிடங்கில் அருகில் பண்ணைப் பட்டி ஓடைகளில் நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் சேகரித்து வைப்பதாகவும் அப்பகுதியில் குப்பை கிடங்கு அகற்றக் கோரியும் ,உசிலம்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி 24 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகளை அந்த வார்டுகளிலே வைத்து தீ வைப்பதை கண்டித்து பண்ணப்பட்டி குப்பை கிடங்கில் அருகில் மயானம் உள்ளது மற்றும் விவசாய விலை நிலங்கள் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை தீ வைப்பதால் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படாத கூறி சமூக ஆர்வலர் பா. சூர்யா பாண்டி தலைமையில் பாண்டியராஜன் முன்னிலையில் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் நகராட்சியை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.