இராமநாதபுரம் மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை உட்பட பல இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று  (07/09/2020) இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல. கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!