திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து இராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தமமுக) ஆர்ப்பாட்டம்…

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தமமுக., தலைவரான ஜான்பாண்டியன் பெயரை ஒருமையில் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று (11/07/2019) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!