உலகம் முழுவதும் கொரோனோ தொற்றின் இரண்டாம் அலை கடுமையாக பாதித்துள்ளது. இதில் இந்தியா மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 3லட்சத்தை தாண்டிய நிலையில் பல் வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து செல்லும் விமானத்திற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் வரும் ஏப்ரல் 25ம் தேதி முதல் நீடிக்கதக்க 10நாள் பயண தடையை இந்தியாவில் இருந்து வரும் விமானத்துக்கு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விமான டிக்கெட் விலை 1லட்சத்தை தொட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


You must be logged in to post a comment.