ராமநாதபுரம் மாவட்டம் ஆர் என் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24.12. 2024) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் ஆர் எஸ் மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவரேந்தல் பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், A.R.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் இன்று (டிச.24) காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.