இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.21) நடைபெற உள்ளது. இதனால் சிக்கல், கீழ, மேலசெல்வனூர். கீழ, மேலகிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பண்ணந்தை, தத்தங்குடி, மறவாய்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்குடி, வாலிநோக்கம் , தமிழ்நாடு அரசு, தனியார் உப்பு நிறுவனங்கள், இறால் பண்ணை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர்மாலதி தெரிவித்துள்ளார்.
ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21.11.2024) நடைபெற இருப்பதால் ஏர்வாடி, ஏர்வாடி கடற்கரை , தர்ஹா, அடஞ்சேரி, இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், மட்டியரேந்தல், வளநாடு, பூசேரி, இளங்காக்கூர், A.K.குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (21.12.2024) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இராமநாதபுரம் ஊரகம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.