பெருங்குளம்,  ஆர் எஸ் மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி : நாளை (17/12/2024) மின் தடை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செம்படையார்குளம், வட்டான்வலசை, எஸ் கே.ஊரணி, கீழ நாகாச்சி, உச்சிப்புளி, துத்திவலசை,  என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, கடுக்காய்வலசை, புதுமடம், நாரையூரணி, வளங்காவேரி, ரெட்டையூரணி, தாமரைக்குளம், மான் குண்டு, உசிலங்காட்டு வலசை, பெருங்குளம்,

நதிப்பாலம், ஏந்தல், உடைச்சியார்வலசை, வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, கீரி பூர்வலசை, சமயன் வலசை, வாணியன்குளம், வடக்கு வலசை, இந்திரா நகர், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்ப்படும் என கா.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

உதவி செயற்பொறியாளர் / ஊரகம்( கூ.பொ) ஆர் எஸ் மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.17) நடை பெறுவதால் அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி, முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன் கோயில், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே கே நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ஆயுதப் படை காவலர் குடியிருப்பு, பட்டணம்காத்தான், ஸ்ரீராம் நகர், கழுகுரணி, சாத்தான்குளம், வாணி, ஆர் எஸ் மடை, போலீஸ் குடியிருப்பு, குடிசை மாற்றுவாரியம்

ரெகுநாதபுரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.17) நடைபெறுவதால் ரெகுநாதபுரம், தெற்கு காட்டூர், தெற்கு.வாணிவீதி, படைவெட்டிவலசை,  பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை காரான் , முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வண்ணான் குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை , தாதனேந்தல் பகுதிகளில் நாளை (17.12.2024) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர்  சுதாகர் தெரிவித்துள்ளார். .

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!