இராமநாதபுரம் ரெகுநாதபுரம், ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம் டவுன் 2 ,3, நாகாச்சி உயர் மின் அழுத்த பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செப்.27) நடை பெற உள்ளது.
இதனால் ரெகுநாதபுரம் தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரிவலசை ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேதுநகர் காரான் முத்துப்பேட்டை பெரியபட்டணம் தினைக்குளம் வள்ளிமாடன்வலசை வண்ணாண்குண்டு பத்ராதரவை நயினாமரைக்கான் சேதுநகர் பிச்சாவலசை வள்ளிமாடன்வலசை உத்தரவை , தாதனேந்தல், ஆர் எஸ் மடை, ஆதம் நகர், ஏர்.ஆர். குவாட்டர்ஸ், பட்டணம்காத்தான் , கழுகூரணி, சாத்தான்குளம், போக்குவரத்து நகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி, முதுநாள் ரோடு , சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன் கோயில் , சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, எட்டிவயல், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









