இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செப்.26) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காஞ்சிரங்குடி மின் பாதையில் வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல் நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம் பஜார், சங்குவெட்டி தெரு, இந்து பஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன் மார்கெட், பைத்துமால், சின்ன மாயாகுளம் மின் பாதையில் 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம் விவேகானந்தபுரம், அலவாய்கரவாடி பீடரில் அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல் புதிர், கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா, பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர், உத்திரகோசமங்கை பீடரில் பாளையரேந்தல்,. சின்ன பாளையரேந்தல், பனையங்கால், ஆனைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி பகுதிகளில் இன்று செப்டம்பர் 26 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









