இராமநாதபுரம், செப்.15 – இராமநாதபுரம் பட்டணம்காத்தன் துணை மின் நிலையம் 33 கி.வா ராம்நாடு உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செப்.16) நடைபெற உள்ளது.
இதனால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்தங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பா குடி, வன்னிவயல், கவரங்குளம். தேவிபட்டினம், கழனி குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், திருப்பாலைக்குடி, பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர், காட்டூரணி, ஆர்.கே.நகர், எம்ஜிஆர் நகர், ரமலான் நகர், மேலகோட்டை, மாடக் கொட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகிபுரம், பழங்குளம், திருப்புல்லாணி, அம்மன் கோவில், தெற்கு தரவை, மஞ்சன மாரியம்மன் கோயில், லாந்தை, எம்ஜிஆர் நகர், வன்னி குடி, புத்தனேந்தல், பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









