கடலாடி , சாயல்குடி , பெருநாழியில் நாளை (23/01/2019) மின்தடை..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் நாளை (23.01.2019) மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!