போக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…

இராமராதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி , ராமேஸ்வரம் , கீழக்கரை, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய காவல் துணை கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் பெண் ஆய்வாளர்கள் ‘போக்ஸோ சட்டம்’ (POCSO ACT) – THE PROTECTION OF CHILDREN FROM SEXUAL OFFENCES ACT குறித்து பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு முகாம் துவங்கினர்.

இது காவல் துணை கோட்டத்திற்குப்பட்ட பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர். பாதிப்பிற்குள்ளாகும் 18 வயதிற்குட்ட பெண்கள் புகார் அளித்தாலோ அல்லது தகவல் கிடைத்தாலோ, இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது தானாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மாணவிகளிடம் பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!