இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

பொங்கல் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது

இன்றும், நாளையும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது

ஜன.10 – ஜன.14 வரை பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் விநியோகம் செய்யப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!