திமிரி வட்டார மருத்துவ மனையில் இன்று(10.01.2019) மாலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ..
ஆசிரியர்
January 10, 2019
திமிரி வட்டார மருத்துவ மனையில் இன்று(10.01.2019) மாலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் திமிரி, விளாப்பாக்கம், மாடம்பாக்கம், வளையாத்தூர் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னிசியன்கள், அலுவலக ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.கோமதி அவர்கள் தலைமையில் கொண்டாடி மகிழ்கின்றனர்.