பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வட்டாச்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டு அலுவலகம் முன்பு மண்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

இதில் பென்னாகரம் துணை வட்டாச்சியர் சிவக்குமார் வருவாய் ஆய்வாளர் சிவன் வட்டவழங்கல் அலுவலர் மனோகரன் பென்னாகரம் டவுன் விஎஒ ரத்தினவேல் பெரும்பாலை விஎஒ ஜெய்கர் அரக்காசன அள்ளி விஎஒ சுகுமார் பருவதன அள்ளி விஎஒ மான் ரங்காபுரம் விஎஒ சரவணன் கலப்பம்பாடி விஎஒ அசோகன் மற்றும் அலுவலக பணியாளர் மாலா மற்றும் ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

தர்மபுரி செய்தியாளர். என்.ஸ்ரீதரன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!