பொங்கலுக்கு புதுக்கோட்டை அருகே பீர் குடிக்கும் போட்டி, வாந்தி மட்டும் எடுத்தால்?

புதுக்கோட்டை அருகே 10 பீர் குடித்தால் 5000 பரிசு வழங்கப்படும் என்றும், 9½ பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024 வழங்கப்படும் என்று கூறி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பீர் குடிக்கும் போட்டி குறித்து விளம்பர பேனர் வைத்துள்ளார்கள்.

பொங்கல்ப பண்டிகையை ஒட்டி இந்த பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளததால் புதுக்கோட்டையில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுவாக கிராமங்களில் நான்கு நாட்கள் மிகப்பெரிய திருவிழா நடைபெறும். பொங்கல் அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிப்பட்டு புத்தாடை அணிந்து சொந்தபந்தங்களுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதுவும் எப்படி, தெருவுக்கு தெரு விழா நடத்தி பொங்கல் பண்டிகைக்கு உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுவாக கிராமங்களில் நான்கு நாட்கள் மிகப்பெரிய திருவிழா நடைபெறும். பொங்கல் அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிப்பட்டு புத்தாடை அணிந்து சொந்தபந்தங்களுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதுவும் எப்படி, தெருவுக்கு தெரு விழா நடத்தி பொங்கல் பண்டிகைக்கு உற்சாகமாக கொண்டாடுவார்கள். இவைகளை உடைத்து எரியும் விதமாக இந்த போஸ்டர் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

syed abdulla

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!