ஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..

வேலூர்  ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாக்குச்சாவடி அருகே அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் என குற்றச்சாட்டு.

அதிமுக – அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!