பேரையூர் அங்கன்வாடியில் போலியோ சொட்டு மருந்து..

இன்று 31.01.2021 ஞயிற்றுக்கிழமை பேரையூர் அங்கன்வாடியிலும், மகாத்மா காந்தி பள்ளியிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இதில் சுகாதார பணியாளர்களுடன். சுகாதார ஆய்வு மாணவர் குணால் ஆகாஷ் உட்பட பல தன்னார்வலர்கள் களப்பணியின் போது 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!