மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசம் செய்த வாலிபர் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு..

மதுரை தேசிய நெடுஞ்சாலை மாடகொட்டான் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசத்தில் ஈடுபட்ட விஜய், பவித்ரன் ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். சாகசம் செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் ஒற்றை சக்கர சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!