தமிழகத்தில் பல இடங்களில் பா.ஜ.க தலைவரை கண்டித்து பமகவினர் ஆர்ப்பாட்டம்..

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையை கண்டித்து பாமக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.ராஜா தலைமை தாங்கி கோஷங்கள் எழுப்பினார். மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் காட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் அன்புமணி ராமதாசை மரவேட்டி என்று விமர்சித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து வேலூர் கிழக்கு மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியிலும் 50 க்கும் மேற்பட்ட பாஜக வினர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!