பாராளுமன்ற தேர்தல், பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்..

பாராளுமன்ற தேர்தல், பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்..

தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்..

  • 1.திண்டுக்கல் கவிஞர் ம.திலகபாமா,
  • 2. அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு,
  • 3.ஆரணி முனைவர் அ.கணேஷ் குமார்,
  • 4.கடலூர்  தங்கர் பச்சான்,
  • 5. மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின்,
  • 6. கள்ளக்குறிச்சி இரா.தேவதாஸ் உடையார்,
  • 7. 10. தருமபுரி  அரசாங்கம்,
  • 8.சேலம் ந.அண்ணாதுரை,
  • 9. விழுப்புரம்  முரளி சங்கர்,

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!