இந்தியாவின் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் கொடிகள் அதிக அளவில் பயன்படுத்த கூடும் என்ன நிலையில், பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


☺☺☺☺☺