விடா மழையிலும் கொல்கத்தா முதல் குமரி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்…

தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர் இமானுவல் ஜோசப், வயது 21.  இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் தொடங்கி தற்சமயம் கீழக்கரை வழியாக விடாத மழையிலும் குமரியை நோக்கி “பிளாஸ்டிக்” உபயோகத்தினால் ஏற்படும் தீங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதாமக நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (01/12/2019) கீழக்கரையை கடந்து சென்றவருக்கு கீழக்கரை நல இயக்கம் சார்பாக சேகு பசீர் அஹமது வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!