திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு செடியை பரிசாக கொடுத்து அசத்திய தம்பதியினர்..

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வாக்கியத்துக்கு ஏற்றார்போல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கினர் ஒரு மணமக்கள் குடும்பத்தினர்.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் பழனியை சேர்ந்த தம்பதியருக்கு இன்று திருமணம் நடந்து அப்பொழுது வந்திருக்கும் அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கி மரம் வளர்வது போல் அவர் வாழ்க்கையும் வளமும் நலமும் பெற வேண்டுமென வாழ்த்தி சென்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!