மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் சார்பாக தேவர் ஜெயந்தி விழாவில் மாநில தலைவர் மு ராஜபாண்டியன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் த பூபதி ராஜா முன்னிலையில் துணைச் செயலாளர் ஆர் சௌந்திரபண்டியன் தேனி மாவட்டத் தலைவர் க. விலக்கு எம் முருகன் மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர்கள் ஆர் வீரணன் மாவட்ட பொறுப்பாளர் ஏ ஜெய வீரணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தி விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.