இன்று பயோனியர் மருத்துவமனையில் தேசிய நல்வாழ்வு இயக்கம் மற்றும் ஊரக நலப்பணித் திட்டம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கருத்தரங்கில் இராமநாதபுரம் அரசு மனநல டாக்டர் பெரியார் லெலின் நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தார்.




You must be logged in to post a comment.