ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல்…

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை வாலாஜாபேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நீபதிகள் தீனதயாளன் மற்றும் முனிராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி:- வாரியார், வேலூர்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!