ஜார்க்கண்ட மாநில ப.ஜ.க. அரசு பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பை தடை செய்ததை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (23.02.2018) மாலை 4: 00 மணியளவில் நடைபெற்றது . இநத கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் மாநில துணை தலைவர் சேக் அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் மாநில தலைவர் முஹம்மத் இஸ்மாயில், எஸ்.டி.பி. ஐ . மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழ் தேசம் பத்திரிக்கையின் ஆசிரியர் தோழர் தியாகு மற்றும் PUCL அகில் இந்திய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











