இராமேஸ்வரம் துப்பரவு தொழிலாளர்கள் இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை..

சுற்றத்தையும், சுகாரத்தையும் பராமரிப்பதில் துப்பரவு தொழிலாளர்களின் பங்கு மிகவும் மகத்தானதாகும்.  ஆனால் இராமேஸ்வரம் தொழிலாளர்களுக்கு 2 மாதம் நிலுவை சம்பளம் வழங்கப்படாமலே உள்ளது.

இந்நிலையில் 2 மாத நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி இராமேஸ்வரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!