இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் மீனவ மகளீர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தலில் SDPI கட்சியின் சார்பில் வேட்பு மனு செய்த 10 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வேட்பு மனு செய்தவர்களில் 3 பேர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். மற்ற 6 நபர்களும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள ஒரு பகுதிக்கு வரும் 07/04/2018 தேதி காலை 08.00மணி முதல் மாலை 05.00 மணிவரை பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேர்தல் நடைபெற உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












Thanks for your updates..