மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யு பி எல் பிளீச்சிங் தனியா நிறுவனம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு புகையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் காற்றுடன் கலந்து பல துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று இரவு வெளியான கழிவு புகையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் திடீரென்று தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுவனத்தை மூடக்கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேட்டுப்பாளையம் துணை வட்டாட்சியர் கிராம நிர்வாக மேட்டுப்பாளையம் அலுவலர்கள் காவல் ஆய்வாளர் காரமடை காவல் ஆய்வாளர் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை அடிப்படையில் அப்பகுதியில் கூடியிருந்த பொது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தல் பிறகு அப்பகுதியில் உள்ள தனியா நிறுவனத்தை முழுமையாக மூடக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் இடம் மனு வழங்குவதாக குழுவினர் முடிவெடுக்கப்பட்டது முடிவின் அடிப்படையில் தற்காலிகமாக அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் கலைந்து சென்றனர்
You must be logged in to post a comment.