கீழக்கரை ப்யர்ல் பள்ளயில் இயற்கை வளத்தை பாதுகாத்து பசுமையை அதிகரிக்கும் வகையில் மேல்நிலைப்பள்ளியில் மொட்டைமாடியில் தோட்ட வளர்ப்பு முறையை மாணவிகள் மத்தியில் அறிமுப்படுத்தியுள்ளார்கள்.
இம்முறையில் 6ம் வகுப்பு மாணவிகள் தங்களின் பங்களிப்பாக பல வகையான செடிகளை நட்டு வளர்த்து வருகிறார்கள். இதைப் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை கூறுகையில், மண் வளம் காப்போம்!மழை வளம் பெறுவோம்! வரும்தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுப்போம்! இயற்க்கை வளங்களின் முக்கியத்துவத்தை! என்று கூறி முடித்தார்.




Nice to hear