பேரல் மெட்ரிக் பள்ளயில் மாணவர்கள் தனித்திறன் மேம்படுத்தும் நிகழ்ச்சி..

பேரல் மெட்ரிக் பள்ளயில் மாணவர்கள் தனித்திறன் மேம்படுத்தும் (STUDENTS COUNSELING) நிகழ்ச்சி 31.01.2018 புதன் கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. MADURAI RATHNA SAGAR PUBLICATIONS மூத்த பயிற்சியாளர் MS. SEENA DEVAR இந்நிகழ்ச்சியை தலைமை ஏற்று  நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக STUDENTS COUNSELING நிகழ்வை நடைப்பெற்றது. இந்த பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்தைடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாகிரா பானு கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!