உலக அமைதி தினம் கொண்டாட்டம்..

திருவண்ணாமலை அடுத்த கீழ் நாச்சி பட்டு எஸ் வி எம் இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் உலக அமைதி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா. பியூலா கரோலின் தலைமை தாங்கினார்

சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் சி எஸ் துரை மாவட்ட துணை தலைவர் மதியழகன் முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சமாதான பறவை வானில் பறக்க விட்டு ஒன்றாக சேர்ந்து உலக அமைதி தினம் கொண்டாடினர் பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்வின் போது அடிப்படை பயிற்சி முகாம் மாநில தலைவர்கள் டேவிட், பவானி பாய் ,ராதிகா, வின்சலீனா, எமிலியா, ஜெயினுலாபுதீன் , சக்தி கைலாஷ் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!