கீழக்கரை எப்பொழுதுமே மக்கள் சேவைக்கும், தான தர்மத்திற்கும் பெயர் பெற்ற இடம். இவ்வூரில் பல இயக்கங்கள், அமைப்புகள், பொதுநல சேவை அமைப்புகள என பொதுமக்களுக்கான சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரையின் பருத்திக்கார தெருவில் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு பருத்திக்காரத் தெரு பொது நல சங்கம் துவங்கப்பட்டுள்ளது.
இச்சங்கத்தின் நிர்வாகிகள்:-
தலைவர் :எம்.செய்யது இபுராஹீம்… அலைபேசி…9894103613
செயலாளர் :அ.அஸ்லம் ஃபாரீஸ். அலைபேசி:9940986740
பொருளாளர்: நூருல் மஃபாஸ்
அதேபோல் பல இளைஞர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவ்விழாவினை பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…





You must be logged in to post a comment.