பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டி..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைஸ்ய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 5 நாட்களாக நடந்தது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் ராஜா பரிசு வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!