தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கமாரண்டஹள்ளி ரயில்வே பகுதியில் உலகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் என்பவர் ரயில் முன் பாயிந்து தற்கொலை. இதையடுத்து மாரண்டஅள்ளி போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் முன் பாயிந்து தற்கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கமாரண்டஹள்ளி ரயில்வே பகுதியில் உலகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் என்பவர் ரயில் முன் பாயிந்து தற்கொலை. இதையடுத்து மாரண்டஅள்ளி போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

You must be logged in to post a comment.