பொங்கலுக்கு பாளையங்கோட்டை சிறையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பு..

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அவற்றை வாங்குவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!