வணிகர்கள் கூடாரமாகிய பாப்பாரப்பட்டி பயணியர் நிழற்குடை..

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மூன்று ரோட்டில் நிழற்கூடம் உள்ளது கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களுக்காக பேருந்துக்காக காத்து இருப்பதற்கு அமைக்கப்பட்ட நிழற்கூடம் தற்போது சிறு வியாபாரிகள் அவங்க தேவைக்காக பொருட்களை வைத்து நிழல் கூடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பாப்பாரப்பட்டி பேரூராட்சி இடம் பலமுறை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கடைகளை அகற்ற சொல்லி கூறினார்.

ஆனால் பாப்பரப்பட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக  ஆக்கிரமிப்பு செய்து வரும் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர்:- சிங்கார வேலு, தர்மபுரி

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!