காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பிப்., 14 இல் உயிரிழந்த சிஆர்பிஎப்., (மத்திய ஆயத்த பாதுகாப்பு படை) வீரர்கள் 44 பேரின் ஆன்மா சாந்தியடைய ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.








You must be logged in to post a comment.