ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை பேருந்து நிலையத்தில் அதிமுக கழக ஒன்றிய செயலாளர் செல்லதுரை தலைமையில் எட்டாம் ஆண்டை முன்னிட்டு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தினை மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அவைதலைவர் சாமிநாதன் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சரவனக்குமார் , தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குமார் ராஜா (எ) நாகராஜன் , மாவட்ட ஓட்டுநர் சாரா அணி செயலாளர் பழனிமுருகன் கழக அண்ணா தொழில் சங்க இணை செயலாளர் ரெத்தினம் , ஏபி சந்திரன், மாவட்ட பொருளாளர் குமரவேலு , முன்னால் மாவட்ட பிரதிநிதி ராமு , விவசாய அணி ஒன்றிய செயலாளர் பாஸ்கரசேது , மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் சேதுராஜா , ஓன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் இளங்கோவன் , ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன், இளைஞர் இளம்பெண் பாசறை அன்பு , மாவட்ட வர்த்தக அணி இணை செயலா ளர் தியாகராஜன், கிளை செயலாளர் நந்தன் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You must be logged in to post a comment.