அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

அறிவிப்பு

அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :-

துபை

நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு இடம் : அஸ்கான் D ப்ளாக் Lu Lu சென்டர் பின்புறம் அல் முத்தீனா, தேரா, துபை.

தொடர்பிற்கு: பரக்கத் அலி (0503949936) முஹம்மத் ஈஸா (055 9023885)

அபுதாபி: நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் மாலை சரியாக 7:00 மணிக்கு

இடம்: இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பாஸ்போர்ட் ரோடு, அபுதாபி. தொடர்பிற்கு: ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி. (050 5463510) கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் ( 0503132925)

DISCLAIMER – பொறுப்புதுறப்பு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!