கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமத்தின் தொடரும் மனித நேய சேவை..

கீழக்கரை கிழக்குத்தெரு நம்ம தெரு நட்பு ( N T N )Whatsup குழுமம் பல் வேறு சமுதாய பணிகளை ஆராவாரம் இல்லாமல் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  நம்ம தெரு நட்பு (N T N) Whatsup குழுமம்சார்பாக ரமலான் மாதத்தில் அசாதாரண குடும்பசூழ்நிலை வசூலுக்காக NTN தளத்தில் உள்ளவர்களிடமும், அத்தளத்தில் பயணிக்காத பொதுமக்கள் மூலமாகவும் உதவிகள் கோரியருந்தனர்.

அதை தொடர்ந்து  நல்ல உள்ளங்கள் மூலம் மொத்தம் ரூ 1,02,300/- ( ONE LAKH TWO THOUSAND AND THREE HUNDRED ONLY) தொகையை 21.05.2020 அன்று சேகுஅப்பா பள்ளி வாசல் சதுக்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டது.

இதை தொடர்ரந்து விரைவில் மொத்த தொகையையும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. என்பதை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!