திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் முத்துகுமார் தலைமையில் சில இளைஞர்கள் திரண்டு நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை சேனல் விஷன் , யூடியூப் சேனலில் கேள்வி கழகம் என்ற நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் நேர்காணலில் செட்டியார்கள்
சமுதாயத்தை தரம் தாழ்த்தி பேசியும், கடவுள் இல்லை, கடவுளைக் கும்பிடு பவன் முட்டாள் என்று இந்து சமுதாய சம்பிரதாயங்களையும் , இந்துக் கடவுள்களையும் , இந்து மதத்தையும் இழிவாகவும், தரம் தாழ்த்தியும் மதரீதியான கலவரங்களை உண்டுபண்ணும் நோக்கில் பெரியாரிஸ்ட் என்ற போர்வையில் வாழ்ந்துவரும் வேலுபிரபாகரன் என்பவரை கைது செய்தும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நிலக்கோட்டை ஒன்றிய தேசிய செட்டியார்கள் பேரவை மற்றும் இளைஞர்கள் அணி சார்பாக கோபுரங்களுடன் கூடிய முற்றுகையிட முயன்றனர்.
அப்போது நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் இளைஞர்கள் அழைத்து முறையாக இது சம்பந்தமாக மனு கொடுத்து சொல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை ஏற்று இளைஞர்கள் சமூகவியல் வழியைப் பின்பற்றி வரிசையாக நின்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் கொடுத்தனர். அப்போது மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா, நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் அமுல்ராஜ் , ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் நகரச் செயலாளர் வினோத் குமார் , நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் அருண்பாண்டியன், ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கலைந்து சென்றனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா நிலையத்திற்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் முத்துகுமார் தலைமையில் சில இளைஞர்கள் திரண்டு நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை சேனல் விஷன் , யூடியூப் சேனலில் கேள்வி கழகம் என்ற நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் நேர்காணலில் செட்டியார்கள் சமுதாயத்தை தரம் தாழ்த்தி பேசியும், கடவுள் இல்லை, கடவுளைக் கும்பிடு பவன் முட்டாள் என்று இந்து சமுதாய சம்பிரதாயங்களையும் , இந்துக் கடவுள்களையும் , இந்து மதத்தையும் இழிவாகவும், தரம் தாழ்த்தியும் மதரீதியான கலவரங்களை உண்டுபண்ணும் நோக்கில் பெரியாரிஸ்ட் என்ற போர்வையில் வாழ்ந்துவரும் வேலுபிரபாகரன் என்பவரை கைது செய்தும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நிலக்கோட்டை ஒன்றிய தேசிய செட்டியார்கள் பேரவை மற்றும் இளைஞர்கள் அணி சார்பாக கோபுரங்களுடன் கூடிய முற்றுகையிட முயன்றனர்.அப்போது நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் இளைஞர்கள் அழைத்து முறையாக இது சம்பந்தமாக மனு கொடுத்து சொல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை ஏற்று இளைஞர்கள் சமூகவியல் வழியைப் பின்பற்றி வரிசையாக நின்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் கொடுத்தனர். அப்போது மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா, நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் அமுல்ராஜ் , ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் நகரச் செயலாளர் வினோத் குமார் , நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் அருண்பாண்டியன், ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கலைந்து சென்றனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.