ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் அசைவப் பிரியர்களின் கூட்டம் மீன்கடை பகுதியிலேயே
அதிகமாக காணப்படுகிறது. மீன் வகைகளான கட்லா,பாறை,ரோகு,ஜிலேபி கெண்டை வகை போன்ற மீன்கள் கிலோ ஒன்று ரூபாய் 150 முதல் 240 மற்றும் 300 ரூபாய் வரை வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்கோழி இறைச்சி ஒரு கிலோ 250 ஆட்டிறைச்சி ஒரு கிலோ 800 விலையில் விற்க்கப்படுவதால் 28/06/20 ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள அசைவப் பிரியர்கள் கோழி மற்றும் ஆட்றைச்சியை தவிர்த்து மீன் இறைச்சியை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.


You must be logged in to post a comment.