திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் உள்ள விதவைகள் மற்றும் ஏழை,
எளிய மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பாக இலவசமாக கொ ரானா நிவாரண பொருட்கள் அரிசி காய்கறிகள் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் உதவி வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் போது ராஜன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தொகுதி செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, முகாம் செயலாளர்கள் முரளிகிருஷ்ணன், காளிமுத்து , ஒன்றிய துணைச் செயலாளர் செல் லாரி, விளாம்பட்டி கிளை பொறுப்பாளர் ரஞ்சித் , மாவட்ட துணை அமைப்பாளர் தலித் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.